திருமணத்தடை நீக்கும்

திருமணத்தடை நீக்கும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி
திருமணத்தடை நீக்கும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி
கோவை மாவட்டத்தில் உள்ள மிகச்சிறந்த கோயில்களில் ஒன்று மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலாகும். குன்றுதோராடும் குமரவேள் எழுந்தருளியிருக்கும் இம்மருதமலை, அறுபடை வீடுகளைக் கடந்து ஏழாவது படைவீடாகவே முருகபக்தர்களால் கொண்டாடப்படுகிறது. இக்கோயில் கோவை மாநகாரில் இருந்து ......[Read More…]