திருமுதுகுன்றம்

காசிக்கு நிகரான திருமுதுகுன்றம்  பழமலைநாதர் திருக்கோயில்
காசிக்கு நிகரான திருமுதுகுன்றம் பழமலைநாதர் திருக்கோயில்
நடு நாட்டு 22 சிவத்தலங்களுள் ஒன்பதாவது திருத்தலமாக அமைந்திருப்பது திருமுதுகுன்றமாகும். திருமுதுகுன்றம் முத்திதரும் தலங்களுள் ஒன்று. இந்தத் தலத்தில் இறப்பவரின் உயிரை இறைவன் தன் தொடை மீது கிடத்தி மந்திர உபதேசம் செய்ய இறைவி ......[Read More…]