ஆர்எஸ்எஸ் சேவாபாரதி 3.5 லட்சம் சப்பாத்திகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் விநியோகம்
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, திருப்பூரிலிருந்து 3.5 லட்சம் சப்பாத்திகள் உள்ளிட்ட உணவுப்பொருள்கள், மருந்துகள் லாரிகள் மூலமாக வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மழை ......[Read More…]