திருவெம்பாவை

பாவை நோன்பு
பாவை நோன்பு
பெண்கள் தங்கள் நன்மைக்காகவும், குடும்ப நலனுக்காகவும்நாட்டின் நன்மைக்காவும் நோன்பிருப்பது பழங்காலந்தொட்டே நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாகக் கன்னிப் பெண்கள்  தங்களுக்கு அமையப்போகும் கணவன் சிறந்தவனாகச் சிவனடியாராக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு மார்கழித் ......[Read More…]