திரை இசை

திரை இசைக்கு உயிர் ஊட்டியவர் உயிர் துறந்து இருப்பதை பார்க்கும்போது மனது பதை பதைக்கிறது
திரை இசைக்கு உயிர் ஊட்டியவர் உயிர் துறந்து இருப்பதை பார்க்கும்போது மனது பதை பதைக்கிறது
சென்னை தனியார் மருத்துவ மனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப் பட்டிருந்த, இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன், இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் உடல் வைக்கப் பட்டுள்ளது. ...[Read More…]