தேசியக் கொடி

ஸ்விட்சா்லாந்து மலைஉச்சியில் ஒளிா்ந்த மூவா்ண கொடி!
ஸ்விட்சா்லாந்து மலைஉச்சியில் ஒளிா்ந்த மூவா்ண கொடி!
கரோனா நோய்த் தொற்றுக்கு (கொவைட்-19) எதிரான போராட்டத்தில் ஒற்றுமையை வெளிக்காட்டும் நோக்கில், ஸ்விட்சா்லாந்தின் மேட்டா் ஹாா்ன் மலை உச்சியில் இந்திய மூவா்ணக் கொடியின் படம் ஒளிர செய்யபட்டது. கரோனாவை எதிா்கொண்டு வரும் பல்வேறு நாடுகளின் தேசியக்கொடிகளை ......[Read More…]

சுதந்திர தின விழாவில் தூங்கிய கெஜ்ரிவால்
சுதந்திர தின விழாவில் தூங்கிய கெஜ்ரிவால்
இந்தியாவின் 70வது சுதந்திரதின விழா டில்லி செங்கோட்டையில் நடந்தது. இந்தவிழாவில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுமார் 90 நிமிடங்கள் உரையாற்றினார். இந்தவிழாவில் மத்திய அமைச்சர்கள், சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி ......[Read More…]

நல்ல ஆட்சி யாளர் கிடைத்தால் மட்டுமே ஒருவன் சிறந்து விளங்க முடியும்
நல்ல ஆட்சி யாளர் கிடைத்தால் மட்டுமே ஒருவன் சிறந்து விளங்க முடியும்
நாட்டிலேயே மிக உயரத்தில் பறக்கும் தேசியகொடியை சட்டிஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் உள்ள டெலிபண்டா என்ற ஏரிக்கரையில் 82 மீட்டர் உயரத்தில் பறக்கும் படி அமைக்கபட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக உயரத்தில் பறப்பது இந்த தேசி யக் கொடி ......[Read More…]

முதல் தேசியக்கொடியின் வரலாறு
முதல் தேசியக்கொடியின் வரலாறு
நிவேதிதா தனது பாடசாலை மூலம் காவிக்கொடியினை பாரதத்தின் தேசியக்கொடியாக அங்கீகரிப்பது என தீர்மானித்தாள். பாரததேசம் கிட்டத்தட்ட 56 தேசமாக இருந்தபோதும் 56 தேசத்திற்கும் காவிக்கொடியே பிரதானமாக இருந்தது நம் அனைவருக்கும் நன்கு தெரியும், இருந்தாலும் ......[Read More…]