நநேரந்திர மோடி

பல அலுவலக பணிகளுக்கு மத்தியில் தனது
பல அலுவலக பணிகளுக்கு மத்தியில் தனது
பல அலுவலக பணிகளுக்கு இடையே பிரதமர் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தை அவரே நிர்வகித்து கொள்கிறார் என தகவல் அறியும் உரிமைசட்டம் மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளது.   பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் ......[Read More…]

”அள்ளிக்கொடுதார் “ மோடி என எழுதுவது தவறா?
”அள்ளிக்கொடுதார் “ மோடி என எழுதுவது தவறா?
நான் இந்த தலைப்பு போட்டிருக்கக்கூடாது தான்..ஆனால் “உணர்ச்சியைவிட” “உண்மை “ வலிமையாய் இருந்ததால் போடவேண்டிய கட்டாயம் ஆம்..உத்ரகாண்ட் பாதிப்பில் மத்திய அரசின் உதவியில்லாமல் தம் மாநில மக்களை மீட்கும் கஷ்டத்தை உணர்ந்து அதுபோல வேறு மாநிலமுதல்வர் ......[Read More…]

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும்தைரியம் பிரதமர் மோடிக்கு உண்டு.
அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும்தைரியம் பிரதமர் மோடிக்கு உண்டு.
அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது தொடர்பாக மோகன் பகவத் எடுத்துள்ள நிலைப்பாடு வரவேற்புகுரியது. தற்போது, ராமர்கோயில் கட்டும் பணியை தொடங்கும் தேதியையும் அவர் அறிவிக்கவேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிவசேனா சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-  ......[Read More…]

அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்
அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்தியஅரசு வழங்கும் என்று பிரதமர் மோடி தொலை பேசி வாயிலாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்துள்ளார். தொடர்மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட ......[Read More…]

இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து பணிபுரியலாம்
இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து பணிபுரியலாம்
 அந்நிய முதலீட்டுக்கு ஏற்றநாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பல சீர்த் திருத்தங்கள் செய்யப்படும், சரக்கு மற்றும் சேவைவரி அடுத்தவருடம் அமல்படுத்தப்படும் என்றும் சிங்கப்பூரில் நடந்த இந்திய சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி படக்கூறினார். மேலும் ......[Read More…]

இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது
இந்தியாவில் வீசும் காற்று மாறிவிட்டது
 "ஏசியான் அமைப் பிலுள்ள பல ஆசியநாடுகள், இப்பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தங்களால் ஆன பங்களிப்பை செய்துள்ளன. இப்போது இந்தியாவின் முறை. எங்களுக்கானகாலம் வந்துள்ளதாக நாங்கள் உணர் கிறோம்.  உலக பொருளாதாரம் சிறப்பாக இல்லை. ஆனால் ......[Read More…]

பிரதமர் நரேந்திரமோடி ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினார்
பிரதமர் நரேந்திரமோடி ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடினார்
பிரதமர் நரேந்திரமோடி பஞ்சாப் மாநில தலை நகரான அமிர்தசரஸில் உள்ள காசாபகுதிக்கு  வந்தார். 1965-ம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற போரில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரகளுக்கு இங்குள்ள ......[Read More…]

பிரதமர் மோடி டெலிபோனில்  நிதிஷ் குமாருக்கு  வாழ்த்து
பிரதமர் மோடி டெலிபோனில் நிதிஷ் குமாருக்கு வாழ்த்து
பீகாரில் முதல்மந்திரியாக  நிதிஷ் குமார் மீண்டும் பதவி ஏற்கிறார். இதனை தொடர்ந்து பலரும் நிதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியும்  டெலிபோனில்  நிதிஷ் குமாருக்கு  வாழ்த்து தெரிவித்தார். ...[Read More…]

17 மாதங்களில், 19 கோடி பேருக்கு புதிதாக வங்கிச்சேவை
17 மாதங்களில், 19 கோடி பேருக்கு புதிதாக வங்கிச்சேவை
வளர்ச்சிக்கு தடையாக இருந்த சிலஅம்சங்களை களைய, திடமான முடிவுகளை எடுத்தோம்; சிக்கனத்தை மேற்கொண்டோம்; நாட்டுமக்கள் முன்னேற்றத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து புதுமையான பல திட்டங்களை செயல்படுத்தியதால், பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது,'' பதினேழு மாதங்களுக்கு முன், ......[Read More…]

மங்கள்யான்  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு நநேரந்திர மோடி  பாராட்டு
மங்கள்யான் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு நநேரந்திர மோடி பாராட்டு
மங்கள்யான் செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு நநேரந்திர மோடி விஞ்ஞானிகளுக்கு பாராட்டுதெரிவித்துள்ளார்.இதன் மூலம் இந்தியாவுக்கு சர்வதேசளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என கூறியுள்ளார். ...[Read More…]