தமிழகத்தில் உள்ள 8 ஆறுகளை நீர் வழிப் பாதைகளாக மாற்றுவோம்
தமிழகத்தில் உள்ள 8 ஆறுகளை நீர் வழிப் பாதைகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது என, மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை மேம்படுத்த ......[Read More…]