நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

முதல்வர் ஜெயலலிதாவின் துறைகள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கீடு:
முதல்வர் ஜெயலலிதாவின் துறைகள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கீடு:
முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தன்பணிகளை கவனிக்கும் வரை, அவரின் பொறுப்புக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யா சாகர் ராவ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ......[Read More…]