நமது நாட்டின் வளங்களே, நம்மை வல்லரசாக்கும்
கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை, நல்லவாய்ப்பாக பயன்படுத்தி, இறக்குமதிகளை குறைத்து, தற்சார்புநாடாக இந்தியா உருவெடுக்கும்,'' என, பிரதமர், மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
'இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்களை, தனியார்நிறுவனங்கள் பயன் படுத்தும் வகையில், ஏலம் விடப்படும்' என, மத்திய ......[Read More…]