ரூபாய் 600 கோடியை கடந்த டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள்
கடந்த ஜூலை மாதம் அதிகபட்சமாக 600 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் வரை செய்யப்பட்டுள்ளது இதுகுறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
எண்ம(டிஜிட்டல்) பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த 2016 ஆம் ஆண்டு ......[Read More…]