பாகிஸ்தானைப் போலவே காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கேள்வி எழுப்புகின்றன
பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நிகழ்த்திய துல்லியத்தாக்குதல் குறித்து பாகிஸ்தானைப் போலவே, காங்கிரஸூம் கேள்வி எழுப்புகிறது என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினார்.
மக்களவைத் தேர்தலில், மகாராஷ்டிர மாநிலத்தில் ......[Read More…]