பிசி கந்தூரி

உத்தரகண்ட் காங்கிரஸ் அரசு ராஜிநாமா செய்யவேண்டும்
உத்தரகண்ட் காங்கிரஸ் அரசு ராஜிநாமா செய்யவேண்டும்
உத்தரகண்ட் மாநிலத்தில் தேர்தல்தோல்விக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ராஜிநாமா செய்யவேண்டும் என்று அந்த மாநில முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி வலியுறுத்தியுள்ளார். ...[Read More…]

இயற்கை சீற்றங்களில் இருந்து  நாம் பாடங்கள் கற்றுக் கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது
இயற்கை சீற்றங்களில் இருந்து நாம் பாடங்கள் கற்றுக் கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது
உத்தரகாண்ட் மாநிலத்தில் மழைவெள்ளம் , நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி இன்று பார்வையிட்டார். ...[Read More…]

மோடியை  நியமித்ததன் மூலம் பா.ஜ.க சரியான செயலைசெய்துள்ளது
மோடியை நியமித்ததன் மூலம் பா.ஜ.க சரியான செயலைசெய்துள்ளது
ஊழல் குற்றச்சாட்டு எதிலும் சிக்காத மோடியை பிரச்சாரக்குழு தலைவராக நியமித்ததன் மூலம் பா.ஜ.க சரியான செயலைசெய்துள்ளது என்று உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி கருத்து தெரிவித்துள்ளார். ...[Read More…]