காங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.
வாஜ்பாய் காலத்தில் ‘என்ரான்’ என்கிற பிரசித்திபெற்ற நிறுவனம் இந்தியாவில் மஹாராஷ்டிராவில் தன் ஆலையை நிறுவுவதற்காக முனைந்தது. ஆனால் உள்ளூர் பிரச்னை காரணமாக அவர்களால் அந்தஆலையை நிறுவ முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையால் கோபமடைந்த என்ரான் நிறுவனம் ......[Read More…]