முத்துச் சிப்பி

முயற்சியின் அளவே தியானம்
முயற்சியின் அளவே தியானம்
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி என்றால் யோக நூல்களைப் படிப்பது என்று பொருள் அல்ல. அது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியதாகும்.   விதைகளை நசுக்கினால் தான் எண்ணெய் எடுக்க ......[Read More…]