முத்து ராமலிங்கத் தேவர்

தேவரின் லட்சியத்தை நிறைவேற்றுவது தான் நமது கடமை
தேவரின் லட்சியத்தை நிறைவேற்றுவது தான் நமது கடமை
மதுரை கோரிப் பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு மற்றும் பாஜக சார்பில் இந்தவிழாவில் பங்கேற்பது பெருமை அளிக்கிறது. ......[Read More…]