முஸ்லிம்களுக்கு சம உரிமை

இந்தியாவின் சகிப்புத் தன்மையை வேறு எங்கும்  காண முடியாது
இந்தியாவின் சகிப்புத் தன்மையை வேறு எங்கும் காண முடியாது
நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாக நடிகர் ஆமீர்கான் தெரிவித்த கருத்துக்கு பாஜக கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.  "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆமீர்கான் பேசினார்.  அப்போது அவர், நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதால் ......[Read More…]