மெகபூபா முப்தி

நாட்டை பிளவுபடுத்துவதற்காக துப்பாக்கியை கையில் ஏந்துபவர்கள் தீவிரவாதிகள் தான்
நாட்டை பிளவுபடுத்துவதற்காக துப்பாக்கியை கையில் ஏந்துபவர்கள் தீவிரவாதிகள் தான்
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி பர்கான்வானியும், அவரது கூட்டாளிகளும் பாதுகாப்பு படையினரால் 8-ம் தேதி சுட்டுக் கொல்லப் பட்டதை தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்நிலையில், நீண்டமவுனத்திற்கு பின் அம்மாநில முதல்வர் மெகபூபா ......[Read More…]