மெர்சல்

கள்ளப்பண நடிகர்கள்!
கள்ளப்பண நடிகர்கள்!
சினிமா வசனத்தில் பொய் சொல்லக்கூடாது என்றுதான் பாஜக சொல்கிறது! விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை! சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய்! அப்படி ஒரு பொய்யை சொல்லி இந்தியாவில் மருத்துவத்திற்கு 12 சதவிகிதம் புதிதாக ......[Read More…]

தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அநாகரீகமாக பேசுகின்றனர், தமிழிசை குற்றச்சாட்டு :
தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அநாகரீகமாக பேசுகின்றனர், தமிழிசை குற்றச்சாட்டு :
நடிகர் விஜய்யை தனிப்பட்ட முறையில் தான் எதுவும் விமர்சிக்க வில்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை விமர்சிக்கும் ......[Read More…]

தமிழ் சினிமாதான் ஐம்பது வருடமாக தமிழகத்தை ஆள்கிறது
தமிழ் சினிமாதான் ஐம்பது வருடமாக தமிழகத்தை ஆள்கிறது
மெர்சல் படத்தை எதிர்ப்பதன் மூலமாக அந்தப்படத்தை வெற்றிப்படமாக்கி விட்டோம் என்றும், இதெல்லாம் தவறு ... நாளை வேறொரு அமைப்பு இதே போல செய்தால் நாம் ஏற்போமா என்றும் சில நண்பர்கள் சொல்கிறார்கள்... அவர்களுக்கு   சில ......[Read More…]

October,22,17, ,
மெர்சல் படத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு : தமிழிசை காரசார கேள்வி
மெர்சல் படத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு : தமிழிசை காரசார கேள்வி
மெர்சல் படத்து க்கு ஆதரவு தெரிவித்து கருத்துக் கூறிய ராகுல் காந்திக்கு எதிராக, தமிழிசை சௌந்தரராஜன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மெர்சல் படத்து க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்ப தாவது, ......[Read More…]

கருப்பு பண, ஹவாலா கூட்டத்தின் தளபதி
கருப்பு பண, ஹவாலா கூட்டத்தின் தளபதி
பிரதமர் மோடியின் கருப்பு பண ஒழிப்பு, டிஜிட்டல் இந்தியா, ஜி.எஸ்.டி உள்ளிட்ட சாமானியனுக்கு பயன் அளிக்கக்கூடிய வளர்ச்சி திட்டங்களால் தங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள பெரும் பாதிப்புகளை  மெர்சல் திரைப்படத்தின் வாயிலாக வசனம் பேசி உண்மையில் கருப்பு ......[Read More…]

October,21,17,
போகிறபோக்கில் சேற்றை மற்றவர் மீது வாரி இறைத்து விடலாமா?
போகிறபோக்கில் சேற்றை மற்றவர் மீது வாரி இறைத்து விடலாமா?
அமித்ஷா அவர்களின் மகன் திரு. ஜெய்ஷா அவர்கள் மீது "தி ஒயர்" என்ற மின் இதழ் அவதூறு பரப்பிய போது அந்த இதழின் ஆசிரியர், கட்டுரை ஆசிரியர் ஆகியோருக்கு எதிராக ஜெய்ஷா மானநஷ்ட வழக்கு ......[Read More…]

மெர்சல் மோடிவெறுப்பை அடிப்படையாக கொண்டது
மெர்சல் மோடிவெறுப்பை அடிப்படையாக கொண்டது
மெர்சல் படத்தில் பொய்களின் அடிப்படையில் வெறும் மோடிவெறுப்பை அடிப்படையாக வைத்து வசனங்கள் அமைக்கப் பட்டுள்ளது. உண்மையின் அடிப்படையில் விமர்சனங்கள் இருந்தால் அதை பாஜக வரவேற்கும். ஆனால் மோடி அவர்களுக்கு எதிராக ஒருஅரசியல் சூழ்நிலையை உருவாக்கும் ......[Read More…]

October,21,17,
ப.சிதம்பரத்திற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள, ஹெச்.ராஜா
ப.சிதம்பரத்திற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள, ஹெச்.ராஜா
மெர்சல் படவிவகாரம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அரசின் கொள்கை களை புகழும் விதமாகவே இனி படம் எடுக்கவேண்டும் என்ற சட்டம் வரலாம் என விமர்சித் திருந்தார். பராசக்தி ......[Read More…]

இந்து பரிதாபங்கள்…
இந்து பரிதாபங்கள்…
டாவின்சி கோட் ன்னு ஒரு படம்- தமிழக அரசு தடை விதித்தது-( கிறித்தவ மக்களை புண்படுத்தினால் இது தான் தண்டனை...) ஒரே ஒரு கார்ட்டூன்- தினமலர் வேலூர் அலுவலகம் தீக்கிரை ஆனது- (சிறுபான்மை மக்கள் மனம் ......[Read More…]

October,21,17, ,
போகிற போக்கில் உங்கள் விருப்பத்துக்கு கருத்துகளைச் சொல்லிவிட்டுப்போகக் கூடாது : தமிழிசை சௌந்தர்ராஜன்
போகிற போக்கில் உங்கள் விருப்பத்துக்கு கருத்துகளைச் சொல்லிவிட்டுப்போகக் கூடாது : தமிழிசை சௌந்தர்ராஜன்
அண்மை காலமாக மத்திய அரசு க்கு எதிரான கருத்து களைத் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்கள் வெளிப் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசுக்கு எதிராக நடிகர் கமல் பல்வேறு கருத்து களை வெளி யிட்டிருந்தார். ......[Read More…]