ராஜசேகர ரெட்டி

நிலம் ஓதுக்கியதில்   1லட்சம் கோடி வரை நஷ்ட்டம் புதிய ஊழல்
நிலம் ஓதுக்கியதில் 1லட்சம் கோடி வரை நஷ்ட்டம் புதிய ஊழல்
விமான விபத்தில் உயிரிழந்த ஆந்திர மாநில முதல்வர் ஓய்எஸ்.ராஜசேகர ரெட்டி பதவிவகித்த காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிலம் ஓதுக்கியதுதொடர்பாக மாநில அரசுக்கு ரூ. 1லட்சம் கோடி வரை நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக தலைமை தணிக்கைகுழு சட்சபையில் ......[Read More…]

ஆந்திர காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியா?
ஆந்திர காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியா?
காங்கிரஸிலிருந்து விலகி தனி கட்சி ஆரம்பிக்க உள்ள முன்னால் முதல்வர் ராஜசேகர ரெட்டியி மகன் ஜெகன் மோகன் ரெட்டி, கிருஷ்ணா நதிநீர் நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக தில்லியில் செவ்வாய் கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டார. ஜெகன் ......[Read More…]

ஜெக‌ன் மோக‌ன் ரெ‌ட்டி  நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வியை ராஜினாமா செ‌ய்து‌‌ள்ளா‌ர்
ஜெக‌ன் மோக‌ன் ரெ‌ட்டி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வியை ராஜினாமா செ‌ய்து‌‌ள்ளா‌ர்
ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெக‌ன் மோக‌ன் ரெ‌ட்டி தனது நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பத‌வியை ராஜினாமா செ‌ய்து‌ள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌‌தி உ‌ள்ளது ராஜசேகர ரெட்டியின் மனைவி ......[Read More…]