ராமனுக்கு பட்டாபிஷேகம்

செய்யும் பணி முக்கியமல்ல! யாருக்காக அதைச் செய்கிறோம் என்பதே முக்கியம்
செய்யும் பணி முக்கியமல்ல! யாருக்காக அதைச் செய்கிறோம் என்பதே முக்கியம்
விபீஷணன், சுக்ரீவன், அங்கதன், நீலன், நலன் மற்றும் ஏனைய வானரங்கள் எல்லாரும் கூடியிருக்கின்றனர். விபீ: நமக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்திருக்கிறது. ஸ்ரீராமனுக்கு விரைவில் பட்டாபிஷேகம் நடக்கப் போகிறது! நாள் கூட ...[Read More…]