விவேகானந்தரைப் பற்றி

அவர் ஒரு வீரத்துறவி.  அவரிடம் வீரர்களுக்கு உரிய பண்புகளையே முதலில் பார்த்தேன்
அவர் ஒரு வீரத்துறவி. அவரிடம் வீரர்களுக்கு உரிய பண்புகளையே முதலில் பார்த்தேன்
கண்களைக் கவரும் வடிவம், மஞ்சளும் சிவப்பும் கொண்ட வண்ண உடை அணிந்தது, சிகாகோவில் இருண்ட ஆகாய மண்ட லத்தின் நடுவில் இந்தியாவின் ஞானசூரியன் போலத்திகழ்வது, ஊடுருவி நோக்கும் கண்கள், வேகத் தோடு விரைந்தெழும் இயக்கங்கள் ......[Read More…]

விவேகானந்தரைப் பற்றி ஜவாஹர்லால் நேரு
விவேகானந்தரைப் பற்றி ஜவாஹர்லால் நேரு
சுவாமி விவேகானந்தர் எத்தனையோ விஷயங்கள் பற்றிக் கூறியிருக்கிறார். ஆனால் அவருடைய பேச்சிலும் எழுத்திலும், இடைவிடா மல் மீண்டும் மீண்டும் ஒரு பல்லவிபோல் ஒலிக் கும் ஒரு கருத்து ""அச்சம் தவிர்! பயப்படாதே! வலிமையோடு ......[Read More…]

விவேகானந்தரைப் பற்றி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
விவேகானந்தரைப் பற்றி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
சுவாமி விவேகானந்தரைப் பற்றி நான் நினைத்தாலும், எழுதினாலும் என் மனம் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கிறது. அவர் எழுதிய கடிதங்களின் தொகுப் பும், உரையாடல்களின் தொகுப்பும், அவர் எழுதிய மற்ற நூல்களையும் சொற்பொழிவு களையும்விடச் சுவையானதாக ......[Read More…]

விவேகானந்தரை பற்றி  டால்ஸ்டாய்
விவேகானந்தரை பற்றி டால்ஸ்டாய்
டால்ஸ்டாய், எப்.ஒலிஹின்னி கோவ் என்பவருக்கு 8.4.1909இல் எழுதிய ஒரு கடிதத்தில், ""பண்டைய சிந்தனையாளர்கள் இன்றைய சிந்தனையாளர்களைக் கொண்டு இந்த உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்திய வேதங்களைப் படைத்த வர்கள் முதல் புத்தர், ......[Read More…]

விவேகானந்தரை பற்றி மகாகவி பாரதியார்
விவேகானந்தரை பற்றி மகாகவி பாரதியார்
ஆஹா! சுவாமி விவேகானந்தரைப் போன்று பத்து பேர் இப்போது இருந்தால், இன்னும் ஒரு வருடத் திற்குள் இந்து தர்மத்தின் வெற்றிக்கொடியை உலகம் எங்கும் நாட்டலாம். சுவாமி விவேகானந்தர், யோசனை செய்யாத பெரிய விஷயமே கிடையாது. ......[Read More…]