விவேகானந்தர் பொன் மொழிகள்

ஒரு கருத்தை எடுத்துக்கொள்
ஒரு கருத்தை எடுத்துக்கொள்
ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த கருத்தையே உனது வாழ்க்கைமயமாக்கு. அதையே கனவுகாண். அந்த கருத்தை ஒட்டியே வாழந்துவா. நரம்புகள், தசைகள், மூளை என உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒருகருத்தே ......[Read More…]

நீ முதலில் உன்மேல்  நம்பிக்கை வை
நீ முதலில் உன்மேல் நம்பிக்கை வை
மக்கள் என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டுமே. நீ உன்னுடைய சொந்த_உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயம் மற்றவை நடந்தேறி உலகம் உனதுகாலடியில் பணிந்து கிடக்கும்.இவனை நம்பு, ......[Read More…]

நீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி
நீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி
சமயம் என்பது இறை உணர்வு பெறுவது. பேசுவதற்கும், இறைக்காட்சி பெறுவதற்கும் உள்ள பெரிய வித்தியாசத்தை நீங்கள் அறிய வேண்டும். நீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்காட்சி. எங்கும் நிறைந்தவர் என்பதற்கு என்ன பொருள் ? ஆன்மாவைப் ......[Read More…]

வேருக்கு நீரை ஊற்றினால்  அது முழு மரத்திற்கும் நீரை பாய்ச்சியதற்கு சமமாகும்
வேருக்கு நீரை ஊற்றினால் அது முழு மரத்திற்கும் நீரை பாய்ச்சியதற்கு சமமாகும்
நீ நேர்மையாக இரு , தைரியமாக இரு, எந்த நெறியையும் பக்தி சிரத்தையுடன் பின் பற்று. அப்போது நீ இறைவனை அடைவது நிச்சயம் . சங்கிலியில் இருக்கும் ஒரு வளையத்தை ......[Read More…]