பிரபல இசையமைபாளர் இளையராஜாவின்_மனைவி ஜீவா காலமானார் . சென்னையில் வீட்டில் இருந்த அவருக்கு நேற்று இரவு 9 ம‌ணி‌க்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனைதொடர்ந்து அவர் மரு‌த்துவமனைக்கு சிகிச்சைகாக கொ‌ண்டு செல்லப்பட்டார் .

ஜீவாவை பரிசோதித்துபார்த்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே

இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.மனை‌வி மரணம் அடைந்த தகவ‌ல் ஹைதராபாத்‌தி‌லிரு‌ந்த இளையராஜாவு‌க்கு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவ‌ர் உடனடியாக செ‌ன்னை ‌திரு‌ம்‌பினா‌ர்.

இளையராஜா ஜீவா தம்பதிக்கு யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, என்ற மகன்களும், பவதாரணி எனும் மகளும் உள்ளனர்.

Leave a Reply