தமிழ் நாடு , புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் குரேஷி நேற்று அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனை-கூட்டத்தை தலைமை தேர்தல்-அதிகாரி

பிரவீண்குமார் நாளை கூட்டியுள்ளார்.

Leave a Reply