இந்தியாவின் மிகப் பெரிய ஐ.டி. சேவை நிறுவனங்களுள் ஒன்றான டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்), நடப்பு நிதி ஆண்டில் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

வட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளின் வளர்ச்சி

சிறப்பாக உள்ளது. தற்போது மந்தநிலையில் உள்ள ஐரோப்பிய நாடுகளும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்த நாடுகளில் ஏற்பட உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தும் விதமாக வளாக தேர்வு முறையில் பணியாளர்களை தேர்வு செய்ய தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Tags:

Leave a Reply