வலுவான லோக்பால் மசோதாவை அமைப்பதற்கு அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட “அன்னா ஹசாரே குழு” கலைக்க பட்டுவிட்டதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது , வலுவான லோக்பால் மசோதாவை உருவாக்க வேண்டும் . மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவே இந்த குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்தக்குழுவின் பணி இப்போது முடிந்துவிட்டது. மத்திய அரசுடன் இனிபேச்சுவார்த்தை நடத்த போவதில்லை. அதனால் அன்னாகுழு கலைக்கபடுகிறது என கூறியுள்ளார்.

Leave a Reply