இன்று பூடான் தலைநகர் திம்புவில் சார்க் (தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ) மாநாடு தொடங்குகிறது , இதில் இந்தியா பாகிஸ்தான், இலங்கை , பூடான் நேபாளம் ,உள்ளிட்ட எட்டு நாடுகள் கலந்து கொள்கின்றன

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பாதுகாப்பு,பொருளாதாரம், அண்டை நாடுகளுடனான நல்லுறவு உட்பட பலதரப்பட்ட பிரச்னைகள் இதில் விவாதிக்கப்பட உள்ளது.

 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் , இந்த மாநாட்டில் இரு நாட்டின் பொருளாதார, பாதுகாப்பு கொள்கை அளவில் மட்டும் அல்லாமல், சாதாரண மக்களையும் பாதிக்கக்கூடிய மீனவர்கள் பிரச்னை , பயண விசா, ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது

{qtube vid:=HLhBJEd5_L4}

Leave a Reply