எகிப்து துணை அதிபர் உமர் சுலைமானை கொல்வதற்க்கு நடந்த முயற்சியில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இதில் அவரது பாதுகாவலர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு பிறகு அதிபராக உமர் சுலைமான் பதவி எற்பார் என்று கருதப்பட்டது . இந்த நிலையில்

அவரை கொலை செய்ய நடந்த முயற்சி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .எனினும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது.

Leave a Reply