அதிக அளவு போலி என்கவுன்ட்டர் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் உபி முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த 3ஆண்டுகளில் மட்டும் உத்தரப்பிரதேசத்தில் 120பேர் வரை போலி என்கவுன்ட்டர்களில் போலீசாரால் சுட்டு கொல்லபட்டுள்ளனர்.இந்த ஆண்டின் முதல் 6மாதங்களில் 6

பேர் வரை போலி என்கவுன்ட்டரில் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அவர்களின் குடும்பத்தினர் மனித உரிமை ஆணையத்தை அணுகி உள்ளனர்.

Tags:

Leave a Reply