இந்தியாவில் இருக்கும் விவசாய நிலங்களில் தடை செய்யப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி களையும் இந்திய விவசாயிகள் அதிகளவில் பயன் படுத்துவதால் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக விஷதன்மை கொண்டதாக மாறி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய-நாடுகளில் விளையும் பழங்கல் மற்றும் காய்கறிகளில் இருக்கும் விஷத்தன்மையை விட இந்திய காய்க்கறிகள் மற்றும் பழங்களில் விஷத்தன்மை 750 மடங்குக்கும் அதிகமாக உள்ளது. இந்த நச்சுத்தன்மை கொண்ட பழங்கல் மற்றும் காய்கறிககளை உட்கொள் வதால் , நரம்பு நோய்கள் மற்றும் தோல் நோய்கள் ஏற்-படுகின்றன.

Leave a Reply