விஸ்வாமித்ர முனிவரினுடைய யாகத்தை காப்பட்ருவதர்க்காக ராமனும், லட்சுமணனும் கானகம் வந்தனர். நள்ளிரவில் மூவரும் ஓரிடத்தில் தங்கியிருந்தனர் . மறுநாள் காலை ராமன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் . அப்போழுது, ""கௌஸல்யா சுப்ரஜா ராம'' என கூறி ராமனை எழுப்பினார் முனிவர்.அன்று முதல் வைணவ திருத்தலங்களில் காலையில் கோவில் சந்நிதி திரு கதவு திறக்கப்படும்போழுது சொல்லப்படும் சுப்ரபாதத்தின்' முதல் சுலோகம், விஸ்வாமித்ர முனிவர் அருளிய, "கௌஸல்யா சுப்ரஜா ராமா…' என்பதே

ஸ்ரீ வெங்கடேஸ்வர சுப்ரபாதம் பாடல்

{qtube vid:= }


Leave a Reply