ஆன்மா பரிசுத்தமாக இருத்தல் வேண்டும் , அப்போதுதான் பரம்பொருளின் கணநேரக் காட்சியே கிடைக்கும் . எனவேதான் ஆன்மீக குருவிடம் தூய்மை கண்டிப்பாக இருக்கவேண்டும்.

ஆன்மீக குரு விஷயத்தில் அவர் எப்படி இருக்கிறார் எண்டு பார்க்க வேண்டும் , அவர் பரிசுத்தமாக இருக்கிறாரா ? என முதலில் கவனிக்க வேண்டும் பிறகுதான் அவர் வார்த்தைகளுக்கு மதிப்பு ஏற்படும். ஏனெனில் அவர் ஆன்மீகத்தை தருபவராக உள்ளார்.

Leave a Reply