இது 18 நாள்_நடக்கும் குருசேத்திர யுத்தம்_அல்ல
இது 14 நாள்_நடக்கும் உள்ளாட்சி போர்

டி.வி-மிக்ஸி-ஃபேன் –மாடு ஆடு என
இலவசங்களை இரைக்கிறார்கள்
இலவசங்கள் எதுவும்_வேண்டாம்
அப்ப என்னவேணும் சொல்றோம் கேளுங்க

குடிப்பதற்கு நல்ல தண்ணி கொடு
படிக்க தடையில்லா_மின்சாரம் கொடு
நடக்க குண்டு குழியில்லா ரோடு_கொடு

அப்பன் ஆத்தா செத்துப்போனா
லஞ்சம்_வாங்காம சர்ட்டிபிகேட் கொடு
அக்கா தங்கை புள்ள_பெத்தா
காசுகேக்காம சான்றிதழ் கொடு

தலைக்கு_மேலே கொசுவா சுத்துது
அடிச்சு_அடிச்சு தலையே சுத்துது
தண்ணி_ஓடி கொசுவும் ஓடணும்

இலவசங்கள் யாருக்கு_வேண்டும்
இத்ற்கெல்லாம் தீர்வுதான்_வேண்டும்

ஊர் மாறி ஊர்வந்தா
ரேஷன் கார்டு வாங்கிகொடு
ஏழை பாழை எல்லாருக்கும்
நல திட்ட உதவி வாங்கி கொடு

இதுக்குத்தானே தேர்தல்–இதை
செய்பவர் தானே கவுன்சிலர்..

இதை ஏதும்_செய்யாம
அய்யா கட்சி_ஆண்டாச்சு
அம்மா_கட்சி ஆளுது

இதை நல்லாசெய்யும்
அய்யா ஒருத்தர் இருக்கிறாரு
அவர் பேரு நரேந்திரமோடி
அவர் ஆளும் மாநிலம் குஜராத்

தமிழ கத்துக்கு குஜராத்தை கொண்டு வர
தந்திடுவீர் உங்கள் வாக்கை தாமரைக்கு..

தாமரைக்கு வாக்களிப்போம்
உள்ளாட்சியில் நல்லாட்சி காண்போம்..

Tags:

Leave a Reply