மேற்குவங்கத்திலும் தமிழகத்தை போன்று மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர் . தமிழக வாக்காளர்களிடம் காணப்பட்ட ஆர்வத்தை மேற்குவங்கத்திலும் காண-முடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்ட தேர்தலில் 70சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மேற்குவங்கத்தில் இருக்கும் 294 தொகுதிகளில் இன்று முதல் கட்டமாக 54 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது . மொத்தம் 6 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது .இதில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி, திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளிடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது

Leave a Reply