மேற்கு வங்கம் என்று பெயர் இருப்பதினால் மத்திய அரசின் விவாதங்கள் மற்றும் உரிமைகளில் கடைசி நிலையில் வருகிறது.

எனவே மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று மம்தா தலைமையிலான அரசு முடிவுசெய்தது.

இது தொடர்பாக இன்று அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் மேற்குவங்கம் என்ற பெயரை பாஷிம்பங்கவாக மாற்றுவதற்கு முடிவு செய்யபட்டது. இந்த பெயர் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இப்படியே எல்லா மாநிலமும் நினைத்தால் என்ன ஆவது ?

Tags:

Leave a Reply