அமெரிக்காவையே  அதிரவைத்த  விக்கிலீக்ஸ் இணையதளத்தை முடக்க சிலர் சதிசெய்வதாக கூறியுள்ள அதன்_நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, அதன் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ,

எங்களுக்கு எதிராக அமெரிக்க , இங்கிலாந்து வங்கிகள் நிதிகையாளுதலை தடை செய்துள்ளன. எங்கள்  கடன்_அட்டைகள் பரிமாற்றம் முடக்கபட்டுள்ளது. இதனால் எங்களது செயல் பாடுகளைத் தொடரமுடியாத நிலை உருவாகியுள்ளது .

எனவே எங்களது செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம் . எதிர்கால பாதுகாப்பை கருத்தில்கொண்டு இந்தமுடிவை எடுத்துள்ளோம் என்றார் அவர்.

{qtube vid:=Qkr5ZVZMVwc}

Tags:

Leave a Reply