எண்ணை வளம் மிகுந்த நாடான சவுதி அரேபியா உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை கட்ட திட்டமிட்டுள்ளது . செங்கடல்நகரம் என்று அழைக்கபடும் ஜெட்டா நகரில் 1000மீட்டர் உயரத்திற்கு உருவாக உள்ளது. இக்கட்டிடம் சுமார் 2சதுர மைல் பரபளவில் கட்டபடுகிறது. இந்த கட்டிடத்திற்கு கிங்டம் டவர் என்று பெயர் சூட்டபட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் ஓட்டல்கள் மற்றும் அடுக்குமாடி ஆடம்பரவீடுகள், அலுவலகங்கள் என்று அனைத்து_வசதிகளும் இடம்பெறும்.

துபாயில் புர்ஜ்காலிபர் என்ற கட்டிடம் உள்ளது . இது 160 மாடிகளை கொண்ட 822மீட்டர் உயர கட்டிடமாகும் இது உலகிலேயே மிகஉயரமானது கட்டிடம் என்ற பெருமையை பெற்றது. தற்போது இதை பின்னுகு தள்ளிவிட்டு சவுதிஅரேபியா ஜெட்டாவில் 1000மீட்டர் உயரத்தில் கட்டபட உள்ள இந்த கிங்டம்டவர் உலகின் மிகபெரிய கட்டிடம் என்கிற அந்தஸ்தை பெற இருக்கிறது .

Tags:

Leave a Reply