உலகில் மிகவும் செலவு மிக்க நகரமாக அங்கோலா நாட்டின் தலைநகரான லுவான்டா தேர்வு செய்யபட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருக்கும் கராச்சி நகரம் உலகின் மிகவும் செலவுகுறைந்த நகரமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளது.4-வது இடத்தில் மாஸ்கோவும்

5-வது இடத்தில் ஜெனீவாவும் , 18-வது இடத்தில் லண்ட னும் , பாரீஸ் 27வது இடத்திலும், நியூயார்க் நகரம் 32-வது இடத்திலும் உள்ளது .

உணவு, வீட்டு வசதி,போக்குவரத்து செலவு உளப்பட மொத்தம் 200 பிரிவுகளின் கீழ் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது .

Leave a Reply