பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. ரூ.5,000 கோடி செலவில் யூரியா உர தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது .

ஓ.என்.ஜி.சி.யின் யூரியா ஆலை வட திரிபுரா மாவட்டத்தில் கோபால் எரிவாயு வள பகுதிக்கு அருகில் அமைக்கப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அங்கிருந்து உர

ஆலைக்கு தேவையான எரிவாயுவை எளிதாக சப்ளை செய்ய முடியும் என்பதால் அந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் சென்ற ஆண்டில் அசாம்-அகர்தாலா தேசிய நெடுஞ்சாலை அருகே மிகப் பெரிய எரிவாயு வளப்பகுதியை கண்டுபிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply