பாரதிய ஜனதா எந்த ஒரு சமுதாயத்துக்கோ, சாதிக்கோ சொந்தமானதல்ல;நிதின் கட்கரி

கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து சதானந்த கெüடாவை மாற்றும் அவசியம்மில்லை என்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : கர்நாடக பாரதிய ஜனதாவில் சிறு சிறு பிளவுகள் இருக்கலாம்.

அவற்றை உபி தேர்தல் முடிந்த பிறகு நிவர்த்திசெய்வோம். சதானந்தகெளடாவை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.

முன்னாள் முதல்வர் எடியூரப்பா மக்களின் ஆதரவை பெற்றவர்தான். இருப்பினும் , அவரது பெயர் லோக்ஆயுக்த அளித்த சுரங்க முறை கேடு அறிக்கையில் இருக்கிறது . அவருக்கு நீதிமன்றத்தில் நியாயம்கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. அதன் பிறகு அவருக்கு உரிய_பதவி தரப்படும் .

பாரதிய ஜனதா எந்த ஒரு சமுதாயத்துக்கோ, சாதிக்கோ சொந்தமானதல்ல. அதற்கு அதன் கொள்கை முக்கியம். கட்சியிலிருந்து விலகுவதாக யார்_மிரட்டினாலும் அவர்கள் நாளை வரை காத்திருக்க வேண்டியதில்லை. இன்றே அவர்கள் கட்சியில் இருந்து விலகிசெல்லலாம்.

மாநிலத்தில் மூன்றரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். எங்களுக்கு அதில் ஏமாற்றமே . இப்போது ஆட்சியை சதானந்தகெüடா சிறப்பாக நடத்திவருவதால், தொடர்ந்து அவரே முதல்வராக நீடிப்பார். கட்சியை கட்டிகாத்தவர் எடியூரப்பா என்பதில் சந்தேக மில்லை. தனக்கு பதவி வழங்ககோரி அவர் கட்சியின் மேலிடத்துக்கு எந்த வித கெடுவும் விதிக்க வில்லை என்று தெரிவித்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...