நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்

நீ நீயாக இரு தன்னம்பிகை வரும் பட்டினத்தார் சொன்னது... உணவை தான் உண்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்? மலம்தான் உணவாக இருந்ததா? மரணம்தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை ....

 

நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின்சுமை

நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின்சுமை நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின்சுமை முழுவதும் உங்களின் தோள்களின். மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணிக்கொண்டு இந்த நாட்டின் கதிமோட்சத்திற்காகவும், உலகத்தின் கதி .

 

வலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களேதேவை

வலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களேதேவை வலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களேதேவை. அத்தகைய ஒரு நுாறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமானமாறுதலைப் பெற்றுவிடும்.இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவதில்லையா ? தாரைகளும், ....

 

வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம்

வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம் மிகப்பெரிய உண்மை இது. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். வலிமையேமகிழ்ச்சிகரமான வாழ்க்கை. நிரந்தரமான வாழ்வுஅமரத்துவம் ஆகும். பலவீனம்இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணமேதான் .

 

எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது.

எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது. எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது. கருத்து இதுதான். எதுவந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்த நட்சத்திரங்கள் எதிர்த்து நிற்கட்டும்.மரணம் என்றால் வேறு உடை ....

 

நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு

நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே, நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனதுகாலடியில் பணிந்து கிடக்கும்.இவனை நம்புஅல்லது அவனை ....

 

சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம்

சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம் பக்தனாக திகழ விரும்புபவனின் முதல் வேலை சொர்க்கத்தை அடையும்ஆசைகளையும் மற்ற எல்லா ஆசைகளையும் அறவே விட்டுவிட வேண்டும்.சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம். இங்கேஇருப்பதைக் காட்டிலும் ....

 

நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம்

நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம் கடவுள் மீது நாம் எந்த உருவத்தையும் புகுத்தி விடலாகாது. ஆனால், நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம். அதாவது நீங்கள் வழிபடும்உருவத்தில் மட்டும்தான் கடவுள் இருக்கிறார் என்று ....

 

கடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்

கடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில்  கொள்ள வேண்டும் கடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கங்கை ஆற்றங்கரையோரத்தில் இருந்து கொண்டு நீருக்காககிணறு வெட்டுகிறவன் ஓர் அறிவற்றவன். வைரச் சுரங்கத்திற்கு அருகில் ....

 

நீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம்

நீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம் நீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம். முதலாவது உணர்ச்சி, உங்கள் சகோதர்களுக்காக உண்மையிலேயே நீங்கள் இரங்குகிறீர்களா ? இவ்வுலகில் இவ்வளவு துயரமும், அறியாமையும், மூட ....

 

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...