அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி
கடைசி நபரையும் சென்றடைந்தது
முதலீடு மற்றும் கட்டமைப்பு
ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல்
பசுமை வளர்ச்சி
இளைஞர் சக்தி
நிதித்துறை
தனிநபர் ஆண்டு வருமானம் கடந்த 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகி ரூ.1.97 லட்சமாக உயர்ந்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் சந்தாதாரர் எண்ணிக்கை இரட்டிப்பாகி 27 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகப் பொருளாதார நிலையில் இந்தியாவிற்கு ஒரு சிறப்பான இடத்தை வழங்கும் வகையில் நமக்கு ஜி-20 தலைமைப் பொறுப்பு கிடைத்துள்ளது.
நடப்பாண்டு வளர்ச்சி விகிதம் 7 சதவீத அளவில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வளமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி உறுதி செய்யப்படும்.
உலகளவில் 10-து இடத்திலிருந்து கடற்த 9 ஆண்டுகளில் இந்தியப் ....