ஜோதிடம் ஜாதகம் , ஜோதிடம் பலன்கள் , ஜாதகம், ஜோதிடம் கற்க பலன்கள், ஜோதிடம் புரியாத புதிர், ஜோதிடம் கேள்வி பதில், உண்மையா பாடம்


வருடத்திற்கு ஒரு முறையாவது பிறந்த நட்சத்திர தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்

வருடத்திற்கு ஒரு முறையாவது பிறந்த நட்சத்திர தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது உங்களது பிறந்த நட்சத்திர தலத்திற்கு உங்களின் நட்சத்திரம் வரும் நாளன்று சென்று வளம் பெறுங்கள்... அஸ்வினி - முக்கிய ஸ்தலம் - கூத்தனூர் மற்ற தலங்கள் ....

 

தமிழ் மாதப் பிறப்பும் அதன் சிறப்புகளும்

தமிழ் மாதப் பிறப்பும் அதன் சிறப்புகளும் இன்றைய இளைய தலைமுறைக்கு ஆங்கில மாதம் மட்டுமே அறிந்திருக்கின்றனர். ஒரு சிலரே தமிழ் மாதம் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் முக்கியமாக தமிழ் ....

 

பூனை குறுக்கே குதித்தால் அபசகுணமா

பூனை குறுக்கே குதித்தால் அபசகுணமா பூனையை யாரும் விரோதிப்பதில்லை அன்பும் பாசமும் அதிகம் காட்டுவதுமுண்டு. ஆனால் அதன் சகுனத்துக்கு மிக முக்கியத்துவம் அளித்துள்ளனர் . பூனை குறுக்கே பாய்ந்தால் அந்த வழி செல்ல ....

 

நமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்!!!

நமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்!!! சொர்க்கபுரி என்னும் ஊரில் புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவர் இருந்தார்.அவர் கணிப்பது நிச்சயம் நடந்தே தீரும் என்பதே அவருக்கு அந்த ஊரில் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் ....

 

ஏன் ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஜோதிட ஆலோசனை தேவை?

ஏன் ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஜோதிட ஆலோசனை தேவை? எம்மிடம் ஒருவர் ஜோதிட ஆலோசனை கேட்க வந்திருந்தார்;அவர் இப்போதுதான் பி.டெக்.படிப்பு முடித்து,ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் சேரத் தயாராக இருந்தார்;சுமாராக இரண்டு மணி நேரம் வரை ....

 

ஏழரைச்சனியின் தாக்கத்தையும் நீக்கும் வழுவூர் பைரவர்!!!

ஏழரைச்சனியின் தாக்கத்தையும் நீக்கும் வழுவூர் பைரவர்!!! இன்று தியானத்தை பல்வேறு வழிமுறைகளில்,பல்வேறு விதங்களில் பலர் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.அனைத்துமே வெளி வித்தியாசங்களைக் கொண்டவை, இவைகளை தினமும் பின்பற்றி வந்தால், ஒரு கட்டத்தில் நாம் அனைவருமே ஒரே மாதிரியான ....

 

ஆயுளை விருத்தி செய்யும் மூன்றாம் பிறை

ஆயுளை  விருத்தி  செய்யும் மூன்றாம் பிறை வளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச்சிறப்பு வாய்ந்தது. அதை தெய்வீகமான பிறை என சொல்லலாம். இத்தாய் பிறை சூடிய பெருமானே என நாயன்மார்கள் போற்றி பாடுகிறார்கள். இந்தமூன்றாம் ....

 

முன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் திரு அண்ணாமலை அன்னதானம்!!!

முன்னோர்களின் சாபத்தை முழுமையாக நீக்கும் திரு அண்ணாமலை அன்னதானம்!!! நமது கடந்த ஐந்துபிறவிகளில் நாம் செய்த நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே நாம் இந்த ஜன்மத்தில் மனிதபிறவி எடுத்திருக்கிறோம்.அதே போல,நமது பெற்றோர்களின் ஐந்து முந்தைய தலைமுறையினர் ....

 

சிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தரும் அபூர்வமான ஆனி மாத அம்மன் வழிபாடு!!!

சிறந்த வாழ்க்கைத் துணையை அமைத்துத் தரும் அபூர்வமான ஆனி மாத அம்மன் வழிபாடு!!! கலியுகத்தில் பிறந்தாலே ஏதாவது ஒரு ஏக்கம் அல்லது பிரச்னைகள் இருப்பது சகஜம்.அதுவும் பெண்ணாகப் பிறந்துவிட்டால் சொல்லவும் வேண்டுமா? அப்பப்பா !!முன் ஜன்ம தோஷங்கள் நிவர்த்தி அடையவும்,கன்னிப்பெண்ணுக்கு ....

 

தெரிந்து கொள்வோம் ; பித்ரு தோஷம்

தெரிந்து கொள்வோம் ; பித்ரு தோஷம் நம்மில் சிலர் தனது முன்னேற்றத்தைப் பற்றிக் கவலைப்படுவது இல்லை தன்னைச் சுற்றியிருக்கும் தனது நட்புகள், உறவுகளின் முன்னேற்றத்தைப் பற்றியே எப்போதும் அக்கறைப்படுவதும், ....

 

தற்போதைய செய்திகள்

அனைத்து விண்ணப்பங்களுமே னையே ம ...

அனைத்து விண்ணப்பங்களுமே  னையே முன்மொழிந்தது மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ...

தமிழக பாஜக தலைவராக போட்டியின்ற� ...

தமிழக பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார் நயினார் நாகேந்திரன் தமிழக பா.ஜ., தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு, பா.ஜ., எம்.எல்.ஏ., ...

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும ...

மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் பேச்சு – வருத்தம் தெரிவித்தார் துரைமுருகன் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு, அமைச்சர் துரைமுருகன் நிபந்தனையற்ற ...

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்க� ...

ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம்: ஸ்லோவாக்கியா பல்கலை கவுரவிப்பு ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி, ஸ்லோவாக்கியா ...

ஆஸ்திரேலியாவில் நிர்மலா சீதார� ...

ஆஸ்திரேலியாவில் நிர்மலா சீதாராமனுக்கு நல்ல வரவேற்பு ஐரோப்பிய நாடான பிரிட்டனில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த மத்திய ...

அதிக பால் உற்பத்தி செய்யும் நாட ...

அதிக பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா -பிரதமர் மோடி பெருமிதம் ''உலகின் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...