குளிக்கும் போது மழைக்கோட்டு அணிந்துகொண்டு குளிக்கும்வித்தை தெரிந்தவர் மன்மோகன்சிங்
பயங்கர வாதத்தையும், நக்ஸல் தீவிரவாதத்தையும் ஊக்குவிக்க கள்ள ரூபாய்நோட்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், கருப்புப்பணம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கையாக உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ்பெற்றது. இந்தமுடிவு, பயங்கரவாதம், நக்ஸல் பயங்கரவாதத்தின் மீது நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும்பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தோர், மத்திய அரசின் முடிவால் நஷ்டமடைந்து தற்கொலை செய்துகொள்வதாக செய்திகள் வந்துள்ளன.
குளிக்கும் போது மழைக்கோட்டு அணிந்துகொண்டு குளிக்கும் வித்தை தெரிந்தவர் மன்மோகன்சிங். அவரை சுற்றியும் ஊழல் நடைபெற்றபோதும் மன்மோகன் சிங் மீது எந்த கரையும் படியவில்லை.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.