குளிர் காலம் வருவதை முன்னிட்டு, கேதார்நாத் கோயிலுக்குச் செல்வதற்கான நுழை வாயில் நாளை யுடன் மூடப்பட வுள்ளது. இந்நிலை யில், அங்கு செல்வதற்கு பிரதமர் திட்ட மிட்டுள்ளார். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- “
டேராடூன் விமான நிலைய த்துக்கு பிரதமர் மோடி வெள்ளிக் கிழமை காலை 8.30 மணிக்கு வருகிறார். அங்கு, அவரை உத்தரகண்ட் ஆளுநர் கே.கே.பால், மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், உயரதிகாரி கள் ஆகியோர் வரவேற் கின்றனர். அங்கிருந்து அவர் கேதார்நாத் கோயிலுக்கு புறப்பட்டுச் செல்கிறார். அவருடன், ஆளுநரும், முதல்வரும் செல்கிறார்கள்.
பிரதமர் வருகையை யொட்டி, டேராடூன், கேதார்நாத் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப் பட்டுள்ளன. பிரதமரின் வருகையை முன்னிட்டும், தீபாவளிப் பண்டிகையை யொட்டியும் கேதார்நாத் கோயில் பூக்களாலும், விளக்கு களாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளன. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி கேதார் நாத்துக்குச் செல்கிறார். இதற்கு முன்பு கடந்த மே மாதம் 3-ஆம் தேதி அவர் அக் கோயிலில் வழிபாடு செய்தார்
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.