இந்தியாவிலிருந்து தளபதியா.? நம்ம பக்கம் வந்துட்டாரா.?

இம்ரான் செக்ரடரி : இம்ரான் பாய் சாஹேப் இந்தியாவிலிருந்து தளபதி உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கனும்னு போன் பேசுறார்.!

இம்ரான் : இந்தியாவிலிருந்து தளபதியா.? நம்ம பக்கம் வந்துட்டாரா.? போனை கொடுங்க.!

சுடலை : ஹல்லோ இம்ரார் கார் உங்களுக்கு திராவிட வணக்கம்.

இம்ரான் : சலாம் ஜி ..! மிக்க மகிழ்ச்சி..! நீங்க எந்த படைக்கு தளபதி..?

சுடலை : நான் படை தளபதி இல்லைங்க. தளபதிங்குறது எனக்கு நானே வச்சிகிட்ட பெயருங்க.

இம்ரான் : உங்க பெயர் என்ன..?

சுடலை : ஸ்டாலின்

இம்ரான் : அப்போ நீங்க ரஷ்யா காரரா..? அந்த மோடிக்கு கூட்டாளியா..?

சுடலை : அய்யோ.. இல்லீங்கோ.. நான் மோடியின் எதிரி..! கலைஞரின் மகன்.

இம்ரான் : கலைஞர்னா பரதநாட்டியம் ஆடுற கலைஞரா.?

சுடலை : இல்லீங்க.. கலைஞர் னு அவரா அவருக்கு வச்சிகிட்ட பெயர்.
அவர் பெயர் தெக்ஷ்ணாமூர்த்திங்க. அவர் அறிஞர் அண்ணாவின் தம்பி

இம்ரான் : அறிஞர்னா அவர் அரிஸ்டாட்டில் கூட படிச்சவரா..?

சுடலை : இல்லீங்க. அறிஞர் னு அவருக்கு அவரே வச்சிகிட்ட பெயர்ங்க. அவர் பெயர் அண்ணாதுரை. அவர் பெரியாரின் சீடர்ங்க.!

இம்ரான் : ஓ.. பெரியார்னா காந்தி கூட ஒன்னா இருந்த பெரியவரா..?

சுடலை : இல்லீங்க.. பெரியார் னு அவரே அவருக்கு வச்சிகிட்ட பெயருங்க. அவர் பெயர் ராமசாமிங்க.!

இம்ரான் : தளபதி.. இங்க வாயா..!

சுடலை : 22 ம் தேதி உங்களுக்கு ஆதரவா மோடியை எதிர்த்து டெல்லியில போராட்டம் பண்றேன்.!
அது முடிச்சதும் வந்து பார்க்குறேன் சார்

இம்ரான் : யோவ் லூசு .. உன்னை யாருயா கூப்பிட்டா..? என் ராணுவ தளபதிய கூப்பிட்டேன்..!

பாக் ராணுவ தளபதி : ரொம்ப நொந்து போய் இருக்கீங்களே என்ன விஷயம் இம்ரான் சார்.?

இம்ரான் : ஏற்கனவே மோடியும், அமித்ஷாவும் நம்மல பொரட்டி பொரட்டி அடிக்கிறாங்க..!
தளபதின்னு சொல்லிகிட்டு ஒரு லூசு இந்த பக்கம் வந்து ஆதரவு தர்றோம்னு சொல்லும், பெரிய குழப்ப கூட்டணியிலேர்ந்து வந்துருப்பான் போல .!
செமையா மண்டைய கொழப்பிட்டான்யா..!
அவன கொண்டுபோய் ஆப்ரிகா காட்டுல விட்டுட்டு வந்துடு..!

( இம்ரான் மைண்ட் வாய்ஸ் : இது மாதிரி மறை கழண்ட கேசுங்களை எல்லாம் சமாளிக்கிற மோடி உண்மையிலேயே பெரிய ஆள் தான் )

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...