அமெரிக்காவின் கோரிக்கையை விக்கிலீக்ஸ் நிராகரித்துள்ளது

அமெரிக்காவின்  கோரிக்கையை விக்கிலீக்ஸ் நிராகரித்துள்ளதுஅமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே உறவை பாதிக்கும் வகையில் ஆவணங்களை வெளியிட கூடாது என அமெரிக்க அரசு சார்பாக விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

அமெரிக்க-அரசின் சட்ட ஆலோசகர் இந்தகடிதத்தை விக்கிலீக்ஸ் நிர்வாகத்திற்க்கு அனுப்பியுள்ளார்.இவ்வாறு ஆவணங்களை வெளியிடுவது/ சட்ட விரோதமான செயல் என்றும், இதன் காரணமாக அமெரிக்க நலன் பாதிக்கப்படும் என இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்காவின் கோரிக்கையை விக்கிலீக்ஸ் நிராகரித்துள்ளது மேலும் அதன் கூட்டணி நாடுகளை பற்றி 30லட்சம் ரகசிய ஆவணங்களைவெளியிடுவது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...