வீடுகள் தோறும் கந்தசஷ்டி ஒலிக்கசெய்து முருகனை வழிபடுவோம்

வீடுகள் தோறும் நாளை (ஆக.,9) விளக்கேற்றி கந்தசஷ்டி ஒலிக்கசெய்து கடவுள் முருகனை வழிபடும் படி தமிழக பா.ஜ. மற்றும் பரிவார் அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளன.

கந்தசஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய கயவர் கூட்டத்திற்கு எதிராக வேல்பூஜை நடத்த தமிழக பா.ஜ. அழைப்பு விடுத்துள்ளது. ஆடி மாதம் சஷ்டி தினமான நாளை மாலை 6:00 மணிக்கு அவரவர் வீடுகளில் விளக்கேற்றி கந்த சஷ்டி ஒலிக்க செய்து கடவுள் முருகனை வழிபடும் படி பொதுமக்களுக்கு பா.ஜ.க  வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாளை வேல் பூஜை நடக்க உள்ளதையொட்டி அனைவருக்கும் கந்தசஷ்டி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோயம் பேட்டில் உள்ள தமிழக பா.ஜ. தலைவர் முருகன் வீட்டில் நேற்று நடந்தது.கந்தசஷ்டி புத்தகங்களை முருகன் வழங்கினார்.

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறியதாவது: தமிழகத்தில் சமீபகாலமாக கடவுள் மறுப்பு என்ற பெயரில் கடவுள்களை இழிவாக பழிப்பவர்கூட்டம் ஒன்று தலைதுாக்கியுள்ளது. இனி எவருக்கும் அந்த எண்ணம்கூட வரக் கூடாது. எனவே நமது பக்தியை சக்தியை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

இதற்காக நாளை நம்பலத்தை காட்டுவோம். அன்று மாலை 6:00 மணிக்கு அவரவர் வீட்டின் முன் கோலமிட்டு முருகன்படம் அல்லது வேல் வைத்து பூஜை செய்து கந்த சஷ்டி கவசம்பாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...