100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி வகைக்கு ஒருதோலா சேர்த்து, பன்னீர்விட்டு அரைத்து குன்றி மணி அளவு மாத்திரைகளாக செய்துகொண்டு, ஒரு நாளைக்கு ஒரு வேளை ஒரு மாத்திரையாக சாப்பிட்டு வர தாது விருத்தியும் . உடல் பலமும் ஏற்படும்.
அருகம் புலலை வேருடன் பறித்து சுத்தம் செய்து அதனுடன் சிறிது நீர் சேர்த்து அம்மியில்
வைத்து அரைத்து, அதனுடன் சம அளவு வெண்ணையையும் கலந்து காலை-
மாலை என இருவேளை சாப்பிடவும். இதை போன்று நீண்ட நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் பலம் ஏறும்.
பனை வெல்லத்தை அரிசித் தவுட்டுடன் கலந்து, சிறு உருண்டையாக செய்து இரண்டொரு வாரங்கள் சாப்பிட்டு வந்தால் "நல்ல பலம் ஏறும்".
வேப்பம் பூவை நீரில் ஊற வைத்து காலையில் பருகி வந்தால், உடல் மெலிந்திருப்பவர்கள் உடல் மெலிவு நீங்கி பெருக்கதொடங்கும்.
Tags; உடல் பலம் பெற, Best ,Power Moves, Body , Part, good,body, power, exercise science
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.